Skip to main content

விண்ணப்பப் படிவம் - 2024

2024 ஆம் ஆண்டு டிசிகாப் பள்ளி பயிற்சி வகுப்பில் சேருவதற்கான முதல் படி!

அறிமுகம் - படிவம் 1 ல் 5

தகுதி வரம்பு:


1. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
2. ஜனவரி 1, 2003 க்குப் பிறகு, டிசம்பர் 31, 2007 க்கு முன் பிறந்தவர்கள்.
3. கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு / 10+3 டிப்ளமோ / 12+2 டிப்ளமோ (குறைந்தது டிப்ளமோ இறுதி செமஸ்டர்/ஆண்டு) - தேர்ச்சி பெற்ற ஆண்டு : 2024.
4. குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள சமுதாயத்தின் அடி நிலை வகுப்பைச் சேர்ந்த அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள்.
5. கட்டாய பாடங்கள்: கணிதம் / வணிக கணிதம், அறிவியல் / கணினி அறிவியல், ஆங்கிலம் (தாய்மொழி வழிக்கல்வி ஒரு தடையல்ல).
6. பட்டம் பெற்றவர்கள் அல்லது தற்போது பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருப்பவர்கள் தகுதியற்றவர்கள்.

குறிப்பு: இந்தப் படிவத்தில் நீங்கள் ஆதார், ரேஷன் கார்டு, வருமானச் சான்றிதழ் மற்றும் இதர கல்வி சார்ந்த சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். 10 மற்றும் 12 வது/டிப்ளமோ மதிப்பெண்கள் மற்றும் பிற விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். எனவே படிவத்தை பூர்த்தி செய்வதற்கு முன்பு தேவையான ஆவணங்களை தயாராக வைத்துக்கொள்ளவும்.